கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் தவறி வீழ்ந்ததில் மூவர் பலி

(UTV|அவிசாவளை) – அவிசாவளை – சீதாவக்க பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் தவறி வீழ்ந்ததில் மூன்று பேர் உயிரழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் 17,25,27 ஆகிய வயதுடையவர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *