பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை

(UTV|கொழும்பு) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *