இலங்கை அணியானது 161 ஓட்டங்களால் வெற்றி

(UTV|கொழும்பு) – இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியானது 161 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி 345/8
மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் 184 (39.1/50 ov)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *