உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் காலம் நிறைவு

(UTV|கொழும்பு) – கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் காலம் இன்றுடன்(09) நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *