கொரோனா தொடர்பில் போலி தகவல்களை பரப்பிய மேலும் இருவர் கைது

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் ​தொர்பாக சமூக வலைத்தளங்களில் போலி செய்தி பரப்பிய  மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த இருவர் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *