(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்த இறுதி தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.