(UTVNEWS | மெக்ஸிகோ ) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெக்ஸிகோவில் தேவையற்ற அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு 475 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் சகாதார அமைச்சு தெரிவித்துள்ளது