கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு

(UTVNEWS | COLOMBO) –நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *