ஜப்பானின் பிரபல நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கொரோனாவால் பலியானார்

(UTVNEWS | JAPAN) -ஜப்பானின் பிரபல நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கொரோனாவால் தனது 70 வயதில் உயிரிழந்துள்ளார்.

ஜப்பானில் 1970களில் மிகவும் பிரபலமான  நகைச்சுவை நடிகராக கென் ஷிமுரா இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரது உயிரிழப்பு ஜப்பான் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *