கொரோனா உயிரிழப்பு 42 ஆயிரத்தை தாண்டியது

(UTVNEWS | COLOMBO) –உலக அளவில் 198க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா நாடுகள் கொரோனாவால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,000-த்தைத் தாண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 858,892 ஆக காணப்படுகின்றது. 178,100 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *