நாட்டில் மொத்தமாக 50 பேர் குணமடைந்துள்ளனர்

(UTV|COLOMBO) – மேலும் 1 நோயாளர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 50 பேர் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *