கொரோனா பற்றிய போலித்தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணை

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலித்தகவல்களை பரப்பிய சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான போலித்தகவல்களை பரப்புவது தொடர்பில் இதுவரை 16 பேர் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *