துறைமுக பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTV | கொழும்பு) – துறைமுக தொழிற்சங்கத்தினர் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று காலை இடம்பெற்ற நிலையில் குறித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *