UTV செயலி Android மற்றும் iphone கைப்பேசி ஊடாக

(UTV | கொழும்பு) – உங்கள் UTV தொலைக்காட்சியின் புதிய மொபைல் செயலியின் மற்றுமொரு பங்கமாக தற்போது iphone கைப்பேசி ஊடாகவும் விரைவில் தரவிறக்கம் செய்ய உங்களுக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

மேலும், தற்போது Android கைப்பேசி ஊடாகவும் iPhone ஊடாகவும் UTV Tamil HD என type செய்து App இனை இலகுவாக தரவிறக்கம் செய்தும் கொள்ளலாம். அவ்வாறு ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் தரவிறக்கம் செய்துள்ளதில் பெருமையடைகிறோம்.

தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் ஒளிபரப்பாகும் அனைத்து நேரடி ஒளிபரப்புகளையும் உங்களுக்கு இதனூடாக பெற்றுக் கொள்ள முடியும் என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.

குறித்த செயலியினை தரவிறக்கம் செய்ய;

⭕ Android
https://play.google.com/store/apps/details?id=com.utv.channelapp

⭕ I Phone

https://apps.apple.com/lk/app/utv-tamil-hd-sri-lanka/id1496572515

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *