புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

(UTV|கொழும்பு)- 2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் பகுதி வினாத்தாளுக்கு மேலதிகமாக 15 நிமிடங்களை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சில் இன்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *