(UTV | கொழும்பு) – ஆணைவிழுந்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் ஒருபகுதி இயந்திரம் மூலம் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட வர்த்தகர் மற்றும் பெக்கோ இயந்திரத்தை இயக்கிய சாரதி ஆகியோரது விளக்கமறியல் எதிர்வரும் 18ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.