ஆஸியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

(UTV | இங்கிலாந்து) – அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை 2:1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

3 இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் சுற்றுத் தொடருக்காக அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்குப் பயணமாகியுள்ளது.

இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி, 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ஆட்ட நாயகனாக Mitchell Marsh மற்றும் தொடர் நாயகனாக Jos Buttler ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No description available.No description available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *