பூவெலிகட இடிந்து வீழ்ந்த 5 மாடி கட்டடத்தின் உரிமையாளர் கைது

(UTV | கண்டி ) – கண்டி – பூவெலிக்கடை பகுதியில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில், குறித்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை, ஒன்றரை மாத குழந்தை ஆகியோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *