பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, அனைத்து  பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் உடன் அமலுக்குவரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *