தேசிய பூங்காக்களுக்குள் நுழைய பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

(UTV | கொழும்பு) – மறு அறிவிப்பு வரும் வரை தேசிய பூங்காக்களுக்குள் நுழைய பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *