ரவி மற்றும் அர்ஜூன் அலோசியஸுக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் (PTL) குழுமப் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *