ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி இன்றும் முன்னிலை

(UTV | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும்(17) முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 4 ஆவது தடவையாக இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *