(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், வாகனங்கள் கம்பஹா மாவட்டம் ஊடாக செல்ல முடியும் எனவும் ஆனால் வாகனத்தினை நிறுத்த முடியாது எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.