(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மருதானை மற்றும் தெமடகொட ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பேருவளை, பயாகலை மற்றும் அலுத்கம ஆகிய பகுதிகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை காலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්