(UTV | கொழும்பு) – ஊரடங்கு காரணமாக இன்று இரவு கொழும்பில் இருந்து புறப்படும் அனைத்து இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.