(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகளை சுவீகரிக்கும் அரசியல் குழு ஒன்று தொடர்பில் சமூக ஊடகங்களில் வௌியான செய்தி தொடர்பில் விசாரணை செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.