மேலும் 171 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,495 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *