(UTV | கொழும்பு) – உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்கவுள்ளாரென, அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சரத் வீரசேகர அமைச்சராக பதவியேற்றதன் பின்னர், காலை 11 மணிக்கு கங்காராம விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්