(UTV | கொழும்பு) – கொவிட் தொற்றைக் கண்டறிவதற்காக பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொள்ள சமூகமளிக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவித்திருந்த போதிலும் இதற்காக சமூகமளிக்காதவர்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්