(UTV | கொழும்பு) – தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி,தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் ஜீ புஞ்சிஹேவா நியமிக்கப்பட்டுள்ளதுடன், எம் எம் மொாஹமடட் , எஸ் பி திவாரத்ன, கே பி பி பத்திரண, மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தேர்தல் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் நாளை தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්