(UTV | காலி) – ஹந்துருவ பிரதேசத்தில் துன்துவ மேற்கு மற்றும் துன்துவ கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்படுவதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්