இன்று புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

(UTV | காத்தான்குடி) –  காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தின் பல்வேறு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கல்முனை 1, 1C, 1E, 2, 2A, 2B, 3, 3A, மற்றும் கல்முனைக்குடி 1, 2 3 ஆகிய பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *