(UTV | கொழும்பு) – மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசடி கிராம சேவகர் பிரிவு இன்று(21) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.