நாளொன்றில் அதிக நோயாளர்கள் இன்று மீண்டனர்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து 1,869 பேர் குணமடைந்துள்ளனர்.

நாளொன்றில் அதிக நோயாளர்கள் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய குணமடைந்தோரின் எண்ணிக்கை 54,435 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொற்றுறுதியான 5,969 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *