(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை(16) முதல் 04 நாட்களுக்கு நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.