(UTV | கொழும்பு) – பங்களாதேஷ் நாட்டிற்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடு திரும்பினார்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் இன்றிரவு பிரதமர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.