தொற்றில் இருந்து இன்றும் 324 பேர் மீண்டனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த தொற்றாளர்களில் இன்றும் 324 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 87,630ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *