ஜா-எல பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ

(UTV | கொழும்பு) –  ஜா-எல பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்ப்டுள்ளதாக தீயணைப்பு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *