ஏப்ரல் 16 : உலகக் குரல் நாள்

(UTV | கொழும்பு) – இன்று உலகக் குரல் நாள் [World Voice Day (WVD)]. இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 இல் கடைபிடிக்கப்படுகிறது.

குரல் என்ற இயல்நிகழ்வு கொண்டாட்டமான இது, அர்ப்பணிப்புடன் நடைபெறும் உலகளாவிய ஆண்டு நிகழ்வாகும்.

அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையில், குரல் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், “பிரேசிலியன் காது மூக்கு தொண்டை மற்றும் குரல் சங்கம்” (Brazilian Society of Laryngology and Voice) 1999 இல் முதன் முதலாக தொடங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *