துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை, பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இரண்டாவது நாளாக ஆரம்பமாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *