(UTV | இந்தியா, பீஹார்) – வட இந்தியாவில் கங்கை ஆற்றின் கரையில் குறைந்தது 40 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தினை அண்டிய பகுதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக BBC செய்திச் சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த சடலம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியது என இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.