சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகை நீக்கம்

(UTV | கொழும்பு) – சட்டமா அதிபர் திணைக்களத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெயர் பலகையில் தமிழ் மொழி உள்ளடக்கப்படாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருகிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *