மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –  மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *