உள்நாடு வணிகம்தங்கத்தின் விலையில் வீழ்ச்சி Chief Editor3 years ago01 mins (UTV | கொழும்பு) – உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. அதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,813 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. 52 Post navigation Previous: மேலும் 15,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்குNext: ரூ.2,000 கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் மேன்முறையீடு செய்யலாம் Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.