இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

(UTV | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (29) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை பின்வரும் லிங்கின் ஊடாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தடுப்பூசிகள் வழங்கப்படும் இடங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *