வௌ்ளைப்பூண்டு மோசடி : கைதான ஐவருக்கும் பிணை

(UTV | கொழும்பு) –  சதொச வௌ்ளைப்பூண்டு மோசடி விவகாரத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்க வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதொசவுக்கு உரித்தான கொள்கலனை கொள்வனவு செய்த வர்த்தகரும், சதொச நிறுவனத்தின் அதிகாரிகள் நால்வருமே இவ்வாறு பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *