பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *