மாவனெல்லை பிரதேச சபை பிரதி தலைவர் கைது

(UTV | கொழும்பு) – மாவனெல்லை பிரதேச சபையின் பிரதித் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *