வீழ்ந்தது நியூசிலாந்து, கிண்ணம் ஆஸிக்கு

(UTV |  துபாய்) – 2021-ம் ஆண்டு ஐசிசி டி 20 சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியா முதல்முறையாக வென்றது.

வார்னர், மிட்ஷெல் மார்ஷ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் துபாயில் நேற்று நடந்த டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.

No description available.No description available.No description available.
No description available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *