ஜனாதிபதி சிங்கப்பூர் விஜயம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கபூருக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டே ஜனாதிபதி, சிங்கபூருக்கு விஜயம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *